இந்தியாவின் மிக பெரிய கார் திருடன் டெல்லியில் கைது

டெல்லி: 5,000-க்கும் இறப்பட்ட கார்களை திருடிய இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் என்று கூறப்படும் அணில் சவுஹானை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 27 ஆண்டுகளாக கார் திருட்டில் ஈடுபட்டு வரும் அனில், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அணில் மீது 180 வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: