சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிடக்கோரிய மனு வாபஸ்

சென்னை: சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வெளியிடக்கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாபஸ் பெற அனுமதித்து வழக்கறிஞர் பாலாஜியின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: