×

முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி சந்தித்தார். பெரியாரியல் பாடங்கள் என்ற புத்தகத்தையும் முதல்வருக்கு கீ.வீரமணி பரிசாக வழங்கினார்.


Tags : Principal ,the Camp Office ,BCM ,dravidian ,Stalin Weeramani , Dravida Kazhagam president K. Veeramani meeting with Chief Minister M. K. Stalin at the camp office
× RELATED பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி