மேல்சாத்து வஸ்திர சேவைக்கு முன்பதிவு செய்து 16 ஆண்டுகள் காத்திருப்பு: இழப்பீடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

சேலம்: மேல்சாத்து வஸ்திர சேவைக்கு ரூ 12,500 செலுத்தி 2006-ல் முன்பதிவு செய்திருந்த ஹரிபாஸ்கருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-ல் முன் பதிவு செய்தவருக்கு 2020-ல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கொரோனாவால் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. சுமார் 116 ஆண்டுகள் காத்திருப்பதால் ஹரிபாஸ்கர் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்திருந்தார்.

Related Stories: