கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது.

Related Stories: