மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் அதிமுக எம்பி ரவீந்திரநாத் வரவேற்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்றிரவு அதிமுகவை சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறுகையில், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: