மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நாளை மலை ரயில் ரத்து

ஊட்டி: மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், நாளையும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் இயக்கப்படாது என அறிவி க்கப்பட்டுள்ளது. இன்று காலை மழை காரணமாக ஹில்கிரோ ஆடர்லி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

Related Stories: