இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு குறித்து திருநெல்வேலியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. நாகர்கோயிலைச் சேர்ந்த இந்துஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

Related Stories: