ஒன்றிய சுற்றுசூழல் உணர் திறன் மண்டல திட்டம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ததாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி

நீலகிரி: ஒன்றிய சுற்றுசூழல் உணர் திறன் மண்டல திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டியளித்தார். மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து, திட்டத்தை அமல்படுத்தினால் புலிகள் காப்பகம், சரணாலயங்களை ஒட்டிய 1 கி.மீ. தொலைவில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர் என அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

Related Stories: