சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார்.

Related Stories: