சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி : சிவசேனா மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் செப்.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: