ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தாக்கல் செய்தார் முதல்வர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.  

Related Stories: