புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் மையக்கருத்து என்பது அனைவருக்குமான வளர்ச்சி என்பதே என அவர் தெரிவித்தார்.

Related Stories: