கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: