அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு செய்கிறார். தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமென ஈபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: