×

45 பேருக்கு நல்லாசிரியர் விருதை இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்

டெல்லி: ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.

Tags : President of the Republic ,Thruvapathi Murmu , Today, President Draupathi Murmu presents the Good Writer Award to 45 people
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...