×

காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை: குலாம்நபி ஆசாத் விமர்சனம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை என அக்கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அணுகும் முறை கணினி, ட்விட்டரில் மட்டுமே இருப்பதாக குலாம்நபி ஆசாத் விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள் எனவும் கூறினார்.

Tags : Congress Party , Congress party nowhere to be found in the field: Ghulamnabi Azad reviews
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...