×

பலாப்பழ ஸ்வீட் பச்சடி

எப்படிச் செய்வது?

தவாவில் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர், ஏலப்பொடி சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பிப்பதம் வந்ததும் இறக்கவும். பிறகு அதில் அனைத்து பழங்களையும் சேர்த்து கலந்து அப்படியே அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!