டெல்லியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

டெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடந்து வருகின்றது. ஒன்றிய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: