×

பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது: ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ரூ.315 கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது என ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற பயன்பாட்டுக்காக பழைய சட்டக்கல்லூரி கட்டடம் புதுப்பிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Chief Minister ,M K Stalin ,Integrated Court , Chennai is a city with many heritage buildings: Chief Minister M K Stalin's speech at the foundation stone ceremony of the Integrated Court
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!