திருத்தணியில் புற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் புற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனம் நிறுத்தும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிய ஆந்திராவை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: