டி20 உலக கோப்பையில் ஜடேஜா இல்லை

முழங்கால் மூட்டு காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஆல் ரவுண்டர் ஜடேஜா, ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் தீவிரமானதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், ஜடேஜா மீண்டும் முழு உடல்தகுதியுடன் களமிறங்குவதற்கு நீண்ட காலம் ஆகும் என பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: