×

பே டிஎம், ரேஸோர் பே, கேஷ்ஃபிரீ ஆகிய ஆன்லைன் பணபரிவர்த்தனை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை; பே டிஎம், ரேஸோர் பே, கேஷ்ஃபிரீ ஆகிய ஆன்லைன் பணபரிவர்த்தனை நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் செயலி மூலம் சட்டவிரோதமாக கடன் வழங்கல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags : Pay TM ,Razor Pay ,Cashfree , Enforcement Directorate probes online remittance companies PayTM, Razor Pay, CashFree
× RELATED தடை விதிக்கப்பட்டதால் பே-டிஎம் வாலட்...