அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் பேட்டி அளித்தார்.

Related Stories: