ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதிலடி

டெல்லி: ஒன்றிய அரசுக்கு தெலுங்கான மாநிலம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 46 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதில் அளித்துள்ளார். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தான் இலவசமாக அரிசி வழங்குகிறது என நேற்று தெலுங்கானாவில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Stories: