உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும்: கட்கரிக்கு அன்புமணி கடிதம்

சென்னை: உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: