பில்கேட்ஸ், ஒன்றிய அரசு, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்துக்கு மும்பை ஐகோர்ட் நோட்டீஸ்..!!

மும்பை: பில்கேட்ஸ், ஒன்றிய அரசு, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்துக்கு மும்பை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தன் மகள் மரணமடைந்ததாக மும்பை உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. திலீப் லுனாவத் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய சுகாதார அமைச்சகம், மராட்டிய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: