திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: