ஆசியக்கோப்பை டி20 தொடர் சூப்பர் 4-சுற்றில் இந்திய அணியுடன் மீண்டும் மோதுகிறது பாகிஸ்தான்

துபாய்: ஆசியக்கோப்பை டி20 தொடர் சூப்பர் 4 சுற்றில் நாளை இந்திய அணியை பாகிஸ்தான் மீண்டும் எதிர்கொள்கிறது. துபாயில் நாளை இரவு 07.30 மணிக்கு தொடங்கும் போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

Related Stories: