விளையாட்டு அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி Sep 03, 2022 செரீனா வில்லியம்ஸ் அமெரிக்கா ஓப்பன் அமெரிக்கா: அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவிடம் போராடி தோல்வியடைந்தார்.
நாங்கள் செய்த தவறையே இந்தியாவும் செய்துவிட்டது; 5 சதம் அடித்த அஸ்வினை சேர்க்காதது விசித்திரமானது: ஆஸி. மாஜி வீரர் ஸ்டீவ் வாக் பேட்டி
முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது: 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற மேற்கு இந்திய தீவுகள் அணி தீவிரம்