×

சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500மீ மட்டும் 4 வழி சாலையை பயன்படுத்தி  சரக்குகள் ஏற்றி வரும் வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.


Tags : Union Government ,High Court , Only Union Government has right to grant exemption from customs duty: Madurai Division of High Court
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...