ஓசூர் மூக்கண்டபள்ளி ஏரியிலிருந்து ரசாயன நீர் வெளியேறுவது குறித்து அறிக்கை தர கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை; ஓசூர் மூக்கண்டபள்ளி ஏரியிலிருந்து ரசாயன நீர் வெளியேறுவது குறித்து அறிக்கை தர கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: