கடலூர் மத்திய சிறைசாலை உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: சிறை வார்டன் உடந்தை

கடலூர்: கடலூர் மத்திய சிறைசாலை உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சிறை வார்டன் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு கடந்த ஞாற்றுக்கிழமை தீ வைக்கப்பட்டதில் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினார். ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்ததாக சென்னை வழக்கறிஞர் தினேஷ், மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: