×

அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Tags : minister ,Jayakumar , Politics, OPS Future, Former Minister Jayakumar,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...