டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது: தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியீடு

தஞ்சை: உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: