அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. 

Related Stories: