சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவ வெளியாகியுள்ளது.
Tags : DTV ,Dinakaran , AAMUK general secretary DTV Dhinakaran admitted to hospital