தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரம்: சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குநர் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளது சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருகுவளையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100%க்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

Related Stories: