×

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவற்றால் நாட்டுக்கே பெரும் கேடு: சீமான் கண்டனம்

சென்னை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவற்றால் நாட்டுக்கே பெரும் கேடு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர் அண்ணாமலை போன்ற ஒரு படித்த அதிகாரி இப்படி பேசக்கூடாது, கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.


Tags : Pa ,R.R. S.S. S.S. ,Seaman , BJP, for the country, great, evil, seaman, condemnation
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...