தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம்; எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோவை: திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம்; எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுப்பதாக தெரிவித்தார். 

Related Stories: