சென்னையில் ஓய்வுபெற்ற துணை விமானப்படை அதிகாரி வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை: 3 பேர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற துணை விமானப்படை அதிகாரி குமார் சுப்பிரமணியன் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடித்த வில்லிவாக்கம் சிவா விநாயகம், கொடுங்கையூர் உலகநாதன் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: