×

மாவீரர் புலித்தேவர் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை

சென்னை: மாவீரர் புலித்தேவர் பிறந்தநாளையொட்டி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது திருவுருவப்படத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : Pulithevar ,Edapadi Palanisamy Malarthuvi , Pulidevar, Birthday, Edappadi, Palanisamy, Honor
× RELATED பூலித்தேவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை