×

தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு!

சென்னை : தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர்உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.120 வரை கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது. 15%வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்காளாகியுள்ளனர்.


Tags : Tamil Nadu , Tamil Nadu, increase in toll fees, people suffer
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...