பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு..!!

பாட்னா: பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். தேசிய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து நிதிஷ்குமாருடன் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: