காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, பவானி பழைய பாலத்தில் போக்குவரத்து தடை..!!

ஈரோடு: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, பவானி பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி செல்லும் பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: