அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவணபாண்டியன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளரான சரவணபாண்டியன் தென்காசி மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்தவர்.

Related Stories: