×

காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளை கொண்டு விநாயகர் சிலை அலங்கரிப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளை கொண்டு விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1,2,5,10,20,50,100,200,500,2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Tags : Kanchipuram ,Elela Singha Vinayagar ,Temple , Kanchipuram Auction Lion Ganesha, Rs.15 Lakh, Ganesha Statue
× RELATED வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை...