×

விநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைகள் விதிப்பு

மதுரை: விநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைகள் விதித்துள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.


Tags : High Court ,Maduraikil ,Aadal , Ganesha statue procession, dance song, Maduraiklai, Nipanthanai
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...