×

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார்பட்டியில் தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார்.


Tags : Pillayarpatti Kapapal Vijayagar temple ,Vinayakar ,Chadurthi , Vinayagar Chaturthi, Piliyarpatti Karpaka Vinayagar Temple, Devotees worship
× RELATED பதவி தந்தருளும் பால விநாயகர்