விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

Related Stories: